Last Updated : 02 Mar, 2015 09:30 AM

 

Published : 02 Mar 2015 09:30 AM
Last Updated : 02 Mar 2015 09:30 AM

இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பாகிஸ்தான்

உலகக்கோப்பை தொடரில், நன்றாக விளையாடாத நிலையிலும் அதிகம் இணையத்தில் தேடப்பட்ட அணியாக பாகிஸ்தான் உள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2-வது இடத்தில் இந்தியா உள்ளது.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் இர்பானின் உயரம் பற்றி இந்திய ரசிகர்கள் அதிகம் தேடியுள்ளனர்.

ஜேம்ஸ் டெய்லரின் உயரம், கோலியின் சிகையலங்காரம், ஜெயவர்தனே பேட் உடைந்தது ஆகியவை குறித்தும் அதிகம் தேடப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x