Published : 05 Mar 2015 10:54 am

Updated : 05 Mar 2015 10:54 am

 

Published : 05 Mar 2015 10:54 AM
Last Updated : 05 Mar 2015 10:54 AM

அரிதாகிப்போன நேர்மை

தெலங்கானா மாநிலத்தில் லஞ்சம் வாங்க மறுத்த போலீஸ்காரருக்கு முதல்வர் பாராட்டு எனும் செய்தி செவ்வாய்க்கிழமை வெளியாகியிருந்தது.

தன் கடமையைச் சரிவரச் செய்த ஒரு ஊழியரை மேலதிகாரிகள் அழைத்து பாராட்ட வேண்டிய காலகட்டத்தில்தான் நாம் இருக்கிறோம்.


நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை என்ற செய்தி வருத்தம் தருகிறது. அதேசமயம், லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்ற அடிப்படையில் லஞ்சம் தர முன்வந்த மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர் தெலங்கானா முதல்வரின் குடும்ப மருத்துவர் என்பதாலா? இந்தக் கேள்விகளுக்கு விடை தருவது யார்?

- பட்டு சாஸ்திரிகள்,சென்னை.

தெலங்கானாமுதல்வர் பாராட்டுலஞ்சம்

You May Like

More From This Category

More From this Author