Published : 19 Mar 2015 10:06 am

Updated : 19 Mar 2015 10:06 am

 

Published : 19 Mar 2015 10:06 AM
Last Updated : 19 Mar 2015 10:06 AM

இவரைத் தெரியுமா?- அம்பரேஷ் மூர்த்தி

பெப்பர்பிரை இணையதளம் மூலம் பர்னிச்சர் விற்பனை செய்யும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

2008ம் ஆண்டிலிருந்து இ-பே இணையதள விற் பனை நிறுவனத்தின் இந் திய மேலாளராக பணியாற் றியவர்.

2012-ம் ஆண்டு இந்த நிறுவனத்தைத் தொடங்கி னார். இரண்டரை வருடங் களில் ஒரு லட்சம் பர்னிச்சர் பொருட்களை இவரது நிறுவனம் ஆல்லைனில் விற்பனை செய்துள்ளது.

பர்னிச்சர்கள் மற்றும் வீட்டு அலங்கார பொருட்களை மட்டும் பெப்பர்பிரை விற்பனை செய்து வருகிறது.

சிறு, குறுந் தொழில் முனைவர்களோடு ஒப்பந்த அடிப்படையில் பர்னிச்சர்களை உருவாக்குகிறார். இந்தியாவில் பல நகரங்களிலும் பெப்பர்பிரை சப்ளை செய்கிறது.

2012ம் ஆண்டின் ரெட் ஹிடரிங் ஆசியா டாப் 100 பிரைவேட் டெக்னாலஜி விருது, 2014ம் ஆண்டின் பியூர் பிளே இ-ரீடெய்லர் விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

தனியாக வென்ச்சர் கேபிடல் முயற்சிகளும் மேற்கொண்டுள்ளார்.



இவரைத் தெரியுமாஅம்பரேஷ் மூர்த்தி

You May Like

More From This Category

More From this Author