Published : 07 Feb 2015 11:02 AM
Last Updated : 07 Feb 2015 11:02 AM

இவரைத் தெரியுமா?- ஆர்.கே. அமர்பாபு

$ லெனோவா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்

$ தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த வன்பொருள் (ஹார்ட்வேர்) ஆராய்ச்சி மற்றும் உருவாக்கம், வடிவமைப்பு மேற்கொள்ளும் சங்கமான எம்ஏஐடி-யின் தலைவராகவும் இருக்கிறார்.

$ பல்வேறு துறைகளிலும் 17 வருட அனுபவம் கொண்டவர். தலைமைப் பொறுப்புகளில் 10 வருடங்கள் அனுபவம் கொண்டவர்.

$ கோயம்புத்தூர் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் என்ஜினியரிங் படிப்பு மற்றும் ஜாம்ஜெட்பூரில் உள்ள எக்ஸ்எல்ஆர்ஐ ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட்-ல் முதுநிலை பட்டமும் படித்துள்ளார்.

$ ஹெச்சிஎல் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர், இன்டெல் நிறுவனத்தில் ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளின் மேலாளர், ஐடியா செல்லுலார் நிறு வனத்தில் உயர் பொறுப்பு உள்பட பல பதவிகளை வகித் துள்ளார்.

$ சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால் அவர்களது தொழில் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என்று குறிப்பிடுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x