Published : 09 Feb 2015 07:35 PM
Last Updated : 09 Feb 2015 07:35 PM

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: திமுக முன்னாள் அமைச்சர்கள் பிரச்சாரம்

திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்கு வரும் 13-ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், இடைத்தேர்தலில் போட்டியிடும் பல்வேறு கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எஸ்.எஸ்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x