Published : 31 Jan 2015 10:48 am

Updated : 31 Jan 2015 10:48 am

 

Published : 31 Jan 2015 10:48 AM
Last Updated : 31 Jan 2015 10:48 AM

எகிப்தில் ஐ.எஸ். தாக்குதல் 26 பேர் பலி

26

எகிப்தின் சினாய் பகுதியை குறிவைத்து ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர்.

எகிப்து அதிபர் சிசியை எதிர்த்து பல்வேறு தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஐ.எஸ். ஆதரவு அமைப்பான அன்சர் பெய்த் அல்-மாக்டிஸ் தீவிரவாதிகள் நேற்றுமுன்தினம் சினாய் பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

ஆங்காங்கே கார் குண்டுகளும் வெடித்துச் சிதறின. இதில் 5 ராணுவ வீரர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

எகிப்துஐ.எஸ். தாக்குதல்பலி

You May Like

More From This Category

More From this Author