வந்தாங்க... அடிச்சாங்க... ஜெயிச்சாங்க!

வந்தாங்க... அடிச்சாங்க... ஜெயிச்சாங்க!

தொகுப்பு: ஜெ.சரவணன்

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் தான் போன வார டிரெண்டிங் டாபிக். இந்திய அணியில் மூன்று பேர் மட்டும்தான் அனுபவமுள்ள பிளேயர்கள். ரெண்டு பேர் 15 மேட்சுக்கும் குறைவாகத்தான் ஆடியிருக்காங்க. மத்த எல்லோருமே புதுசு. ஒண்ணு ரெண்டு மேட்ச் மட்டும் விளையாடியவர்கள். வந்தாங்க அடிச்சாங்க அடியும் வாங்கினாங்க. அப்பறம் பார்த்தால் தொடரை ஜெயிச்சி கப்பும் வாங்கிட்டாங்க. யாரும் எதிர்பாராத ஆட்டம். அதைவிட இந்திய அணியின் வெற்றியும் வரலாற்று வெற்றியாக அமைந்தது. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல, கூகுள் சிஇஓ-வான சுந்தர் பிச்சை, ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த வெற்றியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் சமக தொடரும்.- சரத்குமார்

அண்ணே சரத்குமார்ண்ணே... நல்லாருக்கியாண்ணே.. போன‌ எலெக்‌ஷன்ல பார்த்தது..?!- மித்ரன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in