உலகமே பாடும் தெருக்குரல் பாடல்

உலகமே பாடும் தெருக்குரல் பாடல்

‘எஞ்சாயி என்சாமி’ இன்று உலக இசை ரசிகர்கள் அனைவரின் முணுமுணுப்பிலும் இந்தப் பாடல்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தெருக்குரல் அறிவு எழுதி, பாடகி தீ யுடன் சேர்ந்து பாடியிருக்கும் இந்தப் பாடலுக்கு அப்படி ஒரு வரவேற்பு இணையத்தில் கிடைத்துள்ளது. பாடல் வந்த ஒருவாரத்திலேயே 2 கோடிக்கும் மேல் யூடியூபில் பார்த்துள்ளனர். இது மட்டுமல்லாமல் வாட்ஸ் - அப், இன்ஸ்டாகிராம், மோஜ் போன்ற சமூக வலைதளங்களிலும் மில்லியன் கணக்கில் பகிரப்பட்டு வருகிறது. நாட்டுப்புறப் பாடல் முறையை ஆப்பிரிக்க பாணி ராப் இசையோடு கலந்து இந்தப் பாடல் உருவாக்கப்பட்ட விதம், இந்தியா மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் உள்ள ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்திருப்பதே இதன் வெற்றிக்கு முக்கிய காரணம்.    

திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன்; அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன் - திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்

அப்போ, சீமானின் தேர்தல் அறிக்கைதான் காமெடியனா?!- ஹாஜா

வாஷிங் மெஷின் இலவசமாக வழங்கப்படும் என அதிமுக அறிவிப்பு.- செய்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in