கொங்கு நாட்டுத் தங்கம்... பாண்டி நாட்டுச் சிங்கம்!- அதிமுக இலவசத் திருமண நிகழ்ச்சி அமர்க்களம்

கொங்கு நாட்டுத் தங்கம்... பாண்டி நாட்டுச் சிங்கம்!- அதிமுக இலவசத் திருமண நிகழ்ச்சி அமர்க்களம்

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

அதிமுகவில் எதிரும் புதிருமாய் நிற்கும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் முன்னிலையில், 123 ஜோடிகளுக்கு இலவசத் திருமணங்கள் செய்துவைத்து புண்ணியம் தேடியிருக்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அரசியல் பரபரப்புகளுக்கிடையே அரங்கேறியிருக்கும் இந்தத் திருமண விழாவில், சுவாரசியங்களுக்குப் பஞ்சமே இல்லை!

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வருடந்தோறும் இலவசத் திருமணங்களை நடத்தி வருகிறார் வேலுமணி. இது தேர்தல் வருடம் என்பதால், இந்த முறை விழா ஏற்பாட்டு விஷயத்தில் ஏக அமர்க்களம். 73 ஜோடிகளுக்கு 73 சீர்வரிசைகள் என்ற அறிவிப்பு தாங்கிய அழைப்பிதழுடன், ஒரு எவர்சில்வர் தாம்பாளம், சேலை - வேட்டி, கிஃப்ட் ஹாட்பாக்ஸ் என ஒரு வாரம் முன்பே தொகுதி மக்களுக்குக் கொடுத்திருந்தார்கள் வேலுமணியின் பணியாட்கள்.

அமர்க்களமான ஏற்பாடுகள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in