‘ஆபரேஷன்’ சக்சஸா?- உலக நாயகனிடம் ஓர் ஒரண்டை

‘ஆபரேஷன்’ சக்சஸா?- உலக நாயகனிடம் ஓர் ஒரண்டை

சானா
readers@kamadenu.in

அர்த்த ராத்திரிவரை அமேஸான் பிரைம் வீடியோவில் ஆந்தாலஜி தமிழ்ப் படம் ஒன்றைப் பார்த்த அதிர்ச்சியில் அசந்து தூங்கிக்கொண்டிருந்தான் பாச்சா. அவனைத் தட்டியெழுப்பிய பைக், அவன் கையில் ஒரு பட்டியலை திணித்தது. அன்றைய பேட்டிக்கான பட்டியலோ என அசுவாரசியமாக அதைக் கையில் வாங்கியவன், அ.தி.முக்கியக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் என்பதை அறிந்ததும், “ஆஹா…அரசியல் களம் அதகளமாகிடுச்சு போல!” என்று ஆனந்தமடைந்தான்.

கேலிச் சிரிப்புடன் அதைப் பார்த்துக்கொண்டிருந்த பைக், “யோவ், அது உத்தேசப் பட்டியல்யா. தாய்க் கழகத்தைச் சீண்டிக்கொண்டிருக்கும் சின்னத்தாய் ஆதரவு கட்சி பர்ப்பஸா பரப்பிவிட்ட பட்டியல்னு பேசிக்கிறாங்க. ஏதாச்சும் துண்டுச் சீட்டுக் கொடுத்தாத்தான் நீ தூக்கத்தை விடுவேன்னு தூண்டில் போட்டேன்” என்று கெக்கலித்தது.
“இப்ப எல்லாமே உத்தேசமாத்தானே நடக்குது. வா போவோம்” என்று கிளம்பினான் பாச்சா.

முதலில் கமல்ஹாசன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in