ஹிட்லரை அச்சுறுத்திய வெள்ளை ரோஜா

ஹிட்லரை அச்சுறுத்திய வெள்ளை ரோஜா

எஸ்.சுஜாதா
sujatha.s@hindutamil.co.in

‘நேர்மையான ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. ஏன் இப்படிப்பட்ட ஒருவருக்கு அதிகாரங்களை வாரி வழங்கி, உங்கள் உரிமைகளை விட்டுக்கொடுத்து, அநியாயத்துக்குத் துணை போகிறீர்கள்?’ - ஹிட்லரின் ஆட்சிக்கு எதிராக எழுந்த இந்த வார்த்தைகள் இன்றைக்கும் அடிப்படைவாத, சர்வாதிகார ஆட்சிகளுக்குத் தார்மிக ஆதரவளிப்பவர்களைச் சிந்திக்க வைக்கக்கூடியவை.

இதுபோன்ற அறச்சீற்றம் நிறைந்த வார்த்தைகள் அடங்கிய துண்டறிக்கைகளை வெளியிட்டு நாஜி அரசை நடுங்கச் செய்தவர்கள் மாணவர்கள் என்றால், ஆச்சரியமாக இருக்கும்!

யார் அந்த மாணவர்கள்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in