விட்டா ஸ்டாலினை ரகசியமா சந்திச்சேம்பீங்களே..!

விட்டா ஸ்டாலினை ரகசியமா சந்திச்சேம்பீங்களே..!

சானா
readers@kamadenu.in

காலையில் எழுந்ததும் காமெடி காணொலிகள் பார்க்கும் கடமையிலிருந்து தவறாத பாச்சா, அன்றைக்கும் தனது கடமையைச் சீரும் சிரிப்புமாக ஆற்றிக் கொண்டிருந்தான். அப்போது அவன் கண்களில் அந்தக் காணொலி பட்டது. “கட்சி ஆரம்பிச்சிடலாமா?” என சீரியஸாகத் தொடங்கி… “வானவில் கொடிக் கலரு… கொய்யாப்பழம் சின்னம். ம்ம்ம்… இதைக் கேட்டு வேற எவனாவது ஆரம்பிச்சிடுவானே” என்று வடிவேலு கொடுத்த கலாய் பேட்டி அது.

அதைப் பின்னாலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பறக்கும் பைக், “ஏய்யா… இதைக் கேட்டவுடனே உனக்கு ‘அவர்’ ஞாபகம் வரல?” என்றது.

“அட ஆமா! அப்ப இன்னிக்கும் அவர்கிட்டத்தான் முதல் பேட்டியா?”

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in