எங்கே அந்த தித்திக்கும் தீபாவளி?

எங்கே அந்த தித்திக்கும் தீபாவளி?

சந்துரு
readers@kamadenu.in

தீபாவளி வந்துவிட்டது. 

வாட்ஸ்-அப்பில் தீபாவளி வாழ்த்துகள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. கொலாஜ் கொண்டாட்டமாக இருக்கும் ஒளிப்படங்களின் மீது ‘தித்திக்கட்டும் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம்’ என்றெல்லாம் வாசகங்கள் மின்னுகின்றன. தீபாவளியை அனைவரும் குடும்ப சகிதம் குதூகலமாகக் கொண்டாடுவது போன்ற போலியான சித்தரிப்புடன் தொலைக்காட்சி விளம்பரங்கள் கூவிக் கூவி அழைக்கின்றன. சமூக வலைதளங்களில் வாழ்த்துப் பரிமாற்றமும், நுகர்வுக் கலாச்சாரத்தின் வலுக்கட்டாயமான அழைப்பும்தான் உண்மையான தீபாவளியா?

தித்திப்பின் அசல் ருசி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in