விஜய் கொடுத்த மோதிரத்த வீட்ல பத்திரமா வெச்சிருக்கேன்!- ‘பிகில்’ பிரமிப்பு விலகாத இந்துஜா

விஜய் கொடுத்த மோதிரத்த வீட்ல பத்திரமா வெச்சிருக்கேன்!- ‘பிகில்’ பிரமிப்பு விலகாத இந்துஜா

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

“என்ன கேள்வி வேணாலும் கேளுங்க. ஆனா, ‘பிகில்’ படத்துல விஜய் டபுள் ஆக்‌ஷனா இல்லை ட்ரிபிள் ஆக்‌ஷனானு மட்டும் கேட்டுடாதீங்க…அது சஸ்பென்ஸ்...!” - அன்புக் கட்டளையுடன் ஆரம்பிக்கிறார் இந்துஜா.

‘மேயாத மான்’ படத்தில் வைபவின் தங்கையாக அறிமுகமானவர், ‘மெர்க்குரி’, ‘60 வயது மாநிறம்’ போன்ற படங்களில் கவனம் ஈர்த்தார். சமீபத்தில் ‘மகாமுனி’ மூலம் பேசப்பட்ட இந்துஜா, தற்போது ‘பிகில்’ படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருக்கிறார். இந்துஜாவிடம் உரையாடியதிலிருந்து...

எப்படி இருந்தது ‘பிகில்’ அனுபவம்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in