ரஜினியின் அறிவாளி கண்டுபிடிப்பு!

ரஜினியின் அறிவாளி கண்டுபிடிப்பு!

ரூபாய் நோட்டுகளில் ‘லட்சுமி’ கடவுளின் படத்தை அச்சிட்டால் அதன் மதிப்பு உயரும். - சுப்பிரமணியன் சுவாமி

இப்படி ஒரு  மாபெரும் பொருளாதார மேதைக்கு நிதி அமைச்சர் பதவி தராமல் போனதே பொருளாதார மந்த நிலைக்கு காரணம்.- ஜால்ரா காக்கா

ரூபாய் நோட்டுகளில் ‘லட்சுமி’ கடவுளின் படத்தை அச்சிட்டால் அதன் மதிப்பு உயரும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். 

துக்ளக் வெச்சியிருக்கிறவன் அறிவாளிங்ற அதிர்ச்சியில இருந்தே இன்னும் நாங்க வெளிய வரலையே... அதுக்குள்ள அடுத்த அதிர்ச்சியா?- பச்சை பெருமாள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in