அற்புதம் நிகழ்த்திய அர்விந்த் கேஜ்ரிவால்!- அரசியல் போக்கை மாற்றிய ஆம் ஆத்மி

அற்புதம் நிகழ்த்திய அர்விந்த் கேஜ்ரிவால்!- அரசியல் போக்கை மாற்றிய ஆம் ஆத்மி

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்திய அரசியல் களத்தில் முக்கியமான மாற்றத்தின் பிரதிபலிப்பாகப் பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகளின் கொள்கைகள், மதம் சார்ந்த நிலைப்பாடுகள், தீவிரமான பிரச்சார உத்திகள் போன்ற அனைத்தையும் தாண்டி, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் கட்சிகளுக்கு மக்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிப்பார்கள் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியிருக்கிறது.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62-ல் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. தேசியக் கட்சிகளின் மைய அச்சாக இருக்கும் தலைநகர் டெல்லியில், பாஜகவின் பகாசுர வியூகங்கள், பிரச்சாரங்களுக்கு மத்தியில் அர்விந்த் கேஜ்ரிவால் இந்த அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார்.

வெற்றி வியூகங்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in