வாயை மூடிப் பேசவும்!

வாயை மூடிப் பேசவும்!

லதா ரகுநாதன்
lrassociates@gmail.com

செல்போன்களில் தீம்பொருட்கள் (malware) நுழைவதை எப்படித் தடுப்பது என்று கடந்த வாரம் பார்த்தோம். நாம் என்ன நடவடிக்கை எடுத்தாலும், நம்மை எல்லா வகையிலும் பாதுகாத்துக் கொண்டாலும் தீம்பொருட்கள் நம் செல்போனில் நுழைந்துவிட்டால் என்ன செய்வது? வாருங்கள் பார்க்கலாம்.

இதுபோன்ற தருணங்களில் எளிய முறையில் தீர்வைத் தேட சில வழிமுறைகள் இருக்கின்றன.

1.முதல் நடவடிக்கையாக உங்கள் செல்போனின் செட்டிங்கிற்குச் சென்று அதில் காணப்படும் ‘ஆப் மேனேஜ’ருக்குச் செல்லவும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in