மோடி மீண்டும் பிரதமரானதே ஸ்டாலினால் தான்!- சீற்றம் குறையாத சீமான்

மோடி மீண்டும் பிரதமரானதே ஸ்டாலினால் தான்!- சீற்றம் குறையாத சீமான்

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

உலகில் எந்தப் பிரச்சினை என்றாலும் அது பற்றி சீமானின் கருத்து என்ன என்று அறிந்துகொள்வதற்கு ஆவலோடு காத்திருக்கிறது தமிழ் கூறும் நல்லுலகம். 

சீமானும் எல்லாப் பிரச்சினைக்கும் எந்தக்கட்சி மீதாவது குற்றம்சாட்டி அரசியல் சூழலில் அனல் ஏற்றிவிடுகிறார். அதே அளவுக்கு மற்ற கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். உள்ளாட்சித் தேர்தல் முடிந்துள்ள சூழலில் அவருடன் ஒரு பேட்டி…

 முதன்முறையாக உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. எப்படியிருந்தது அந்த அனுபவம்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in