துடிப்பு.கயிற்றில் கால்பதித்து நடக்கிறாள் சின்னஞ்சிறு மகள் பெற்ற வயிறு துடிக்கும் சத்தம் வெளியில் கேட்டுவிடக் கூடாதென்று மேளத்தை வேகமாக அடிக்கிறாள் சாலையில் வித்தை காட்டும் தாய்.- கு.வைரச்சந்திரன்.***