நிழற்சாலை

நிழற்சாலை

துடிப்பு

கயிற்றில்
கால்பதித்து
நடக்கிறாள்
சின்னஞ்சிறு மகள்
பெற்ற வயிறு
துடிக்கும் சத்தம்
வெளியில் கேட்டுவிடக் கூடாதென்று
மேளத்தை வேகமாக
அடிக்கிறாள்
சாலையில்
வித்தை காட்டும் தாய்

- கு.வைரச்சந்திரன்

***

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in