ஃப்ரீயா இருக்கீங்களா மச்சான்ஸ்..!

ஃப்ரீயா இருக்கீங்களா மச்சான்ஸ்..!

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

மச்சான் போன் செஞ்சாரு. அப்பப்போ ஏதாச்சும் பொன்மொழியை எடுத்து விடுவாரு. “நாலு நாள் லீவு சேர்ந்தாப்ல வருதாமே”ன்னாரு. அம்மிணி போட்டுக் கொடுத்துட்டாங்க போல.

“ஆமா”ன்னதும் என்னை மேல பேச விடல. “சூப்பர் டூப்பர் ஐடியா வச்சிருக்கேன். நாம ரெண்டு பேர் மட்டும் இங்கே நம்ம வீட்டுல. உங்க தங்கச்சியை அங்கே அனுப்பிடறேன். என்ன சொல்றீங்க...”

“என்ன சொல்றீங்க... ஒத்துப்பாங்களா?”

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in