நாட்டுக்காக நாங்கள் செய்திருக்கும் தியாகம் இது!- தடதடக்கும் தமிமுன் அன்சாரி

நாட்டுக்காக நாங்கள் செய்திருக்கும் தியாகம் இது!- தடதடக்கும் தமிமுன் அன்சாரி

எம்.கபிலன்

அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த மனிதநேய ஜனநாயககட்சி அங்கிருந்து வெளியேறி, அழைக்காமலே காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. தங்களது இந்த நிலைப்பாடு குறித்து அக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி காமதேனுவுக்கு அளித்த பேட்டி.

இரட்டை இலையில் வென்ற நீங்கள் அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக் காரணம்..?

கடந்த சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு 2 தொகுதிகளைத் தந்தார் ஜெயலலிதா. அவருக்குப் பிறகும் நாங்கள் அதிமுகவை ஆதரித்தோம். ஆனால், இப்போது அவர்கள் மத்திய பாஜக அரசின் அச்சுறுத்தலுக்குப் பயந்து அவர்களோடு கூட்டணி வைத்திருக்கிறார்கள். அதனால் நாங்கள் பிஜேபி-க்கு மாற்றான காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்க முடிவெடுத்தோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in