‘சிவந்த மண்’ படத்துல சிவாஜியும் எம்ஜிஆரும்!- திகைக்க வைத்த திண்டுக்கல் சீனிவாசன்

‘சிவந்த மண்’ படத்துல சிவாஜியும் எம்ஜிஆரும்!- திகைக்க வைத்த திண்டுக்கல் சீனிவாசன்

சானா
readers@kamadenu.in

“ஆனானப்பட்ட ஆத்ம நண்பர் ட்ரம்புக்கே நம்ம மோடி கண்டனம் தெரிவிக்க வேண்டியதாப் போச்சே…. அதகளம் பண்ணப்போறார்னு நினைச்ச அமித் ஷாவும் சென்னைக்கு வராம ஏமாத்திட்டாரே… ஒலக அரசியலே ஒரே கொயப்பமயமா இருக்கே ஆண்டவா” என்று பொங்கல் பரிசை ‘செலவு’ செய்த குடிமகனின் புலம்பலைக் கேட்டபடியே கடந்து சென்றுகொண்டிருந்தார்கள் பாச்சாவும் பைக்கும்.

“நீங்க வந்தா மட்டும் போதும்னு வருஷக்கணக்குல ஒருத்தரைக் கூப்பிட்டுட்டு இருந்தவங்க... இப்ப   ‘வாய்ஸாச்சும் கொடுங்களேன்’னு வாய் வலிக்கப் புலம்புறதையும் இந்த லிஸ்ட்லதான் சேர்க்கணுமா பாச்சா?” என்று கண்ணடித்துச் சிரித்தது பைக்.

“திண்டுக்கல் சீனிவாசனைப் பார்க்கப்போறேன்னு ஏற்கெனவே நான் திகில்ல இருக்கேன்… நீ வேற” என்று அச்சம் கலந்து துக்கப்பட்டான் பாச்சா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in