குள.சண்முகசுந்தரம்
readers@kamadenu.in
32 துணைத் தலைவர்கள், 57 பொதுச் செயலர்கள், 104 செயலர்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு அகில இந்திய தலைமை அண்மையில் அறிவித்த மெகா பொறுப்பாளர் பட்டியல், கடாயில் கொட்டிய கடலை கணக்காய் கடுமையாக வறுபட்டுக் கொண்டிருக்கிறது!