கரு.முத்து
muthu.k@kamadenu.in
மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் உயிர்ப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். அவர்களின் கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசு மறுத்து வருவதால், ஏழு கட்டப் பேச்சுவார்த்தையிலும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.