பொது இடத்துல கூட்டம் போட்டா கேள்வி கேட்கத்தான் செய்வோம்!- ஸ்டாலினை எதிர்த்த அதிமுக பூங்கொடி அதிரடி

பொது இடத்துல கூட்டம் போட்டா கேள்வி கேட்கத்தான் செய்வோம்!- ஸ்டாலினை எதிர்த்த அதிமுக பூங்கொடி அதிரடி

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

கோவை மாவட்டம் தொண்டாமுத்துார் அருகே, திமுக தலைவர் ஸ்டாலின் நடத்திய கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியவர் பூங்கொடி.

கோவை தெற்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி துணைத் தலைவரான இவர், அந்தச் சம்பவத்தின்போது திமுகவினரால் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ‘ஆதிதிராவிட பெண் பூங்கொடியை அவமதிப்பு செய்த ஸ்டாலின் மீது நடவடிக்கை எடு’ என்கிற ரீதியில் கோவையில் ஏகப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பூங்கொடியிடம் ‘காமதேனு’ மின்னிதழுக்காக ஒரு பேட்டி:

அதிமுக பொறுப்புல இருக்கிறீங்க... திமுக நிகழ்ச்சிக்கு நீங்க போகலாமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in