எல்ஐசி வாங்கலியோ..!

எல்ஐசி வாங்கலியோ..!

தொகுப்பு: தேவா

நாட்டின் பொருளாதாரம் நமத்துப் போயிருக்கும் நிலையில் இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு ஏதாவது செய்வார்கள் எனப் பெரிதும் எதிர்பார்த்தால்... ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், பட்ஜெட்டை விமர்சிக்க விடாமல் எல்ஐசி பற்றி அதிகம் விவாதிக்க வைத்துவிட்டார் நிதியமைச்சர். எல்ஐசி-யின் பங்குகளை விற்கப் போவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பாஜக அரசு, அரசு நிறுவனங்களை ஒவ்வொன்றாக தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டு மக்களுக்கென்று என்ன சேவை தரப் போகிறது என்கிற கேள்வி பலமாக எழுந்தது. இணையத்தில் இதுகுறித்து மீம்களும் விவாதஙகளும் அனல் பறந்தன.  ‘கீரை வாங்கலியோ... கீரை’ என்று கூவி விற்பது போல் அரசு நிறுவனங்களை அடுத்தடுத்து மத்திய அரசு தனியாருக்கு விற்பதாக விமர்சிக்கப்பட்டது.

ராஜேந்திர பாலாஜியின் கருத்து அதிமுகவின் கருத்து அல்ல!- அமைச்சர் ஜெயக்குமார்

நல்லவேளை... ராஜேந்திர பாலாஜி அதிமுக காரர் இல்லைனு சொல்லாம போயிட்டாரு..?!- விக்கி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in