சின்னத்திரை பிட்ஸ்!

சின்னத்திரை பிட்ஸ்!

சின்னத்திரை உலகம் பற்றிய சுவாரசியமான தகவல்களைத் தரும் சின்னத்திரை கார்னரில் இந்த வாரம் உங்களுக்காகக் காத்திருக்கிறது ஸ்வீட் விருந்து!

ஸ்வீட் ஸ்பீடு

இது கேம் ஷோக்களின் பொற்காலம் போலும். ‘தி வால்’ கேம் ஷோவைத் தொடர்ந்து, ’ஸ்பீடு’ எனும் புத்தம்புதிய கேம் ஷோவைத் தொடங்குகிறது விஜய் டிவி. திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் இந்த கேம் ஷோவின் முதல் எபிசோடில் நட்சத்திரத் தம்பதியான ஆல்யா மானஸா – சஞ்சீவ் ஜோடி, எதிரெதிர் அணியில் பங்கெடுத்து ஆடித் தீர்த்திருக்கிறது.

சுருங்கும் டிவி தொடர்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in