தப்புமா ட்ரம்பின் பதவி- அமெரிக்க அதிபரின் அக்னிப் பரீட்சை!

தப்புமா ட்ரம்பின் பதவி- அமெரிக்க அதிபரின் அக்னிப் பரீட்சை!

சந்தனார்
readers@kamadenu.in

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பதவியில் நீடிப்பாரா அல்லது அதிபர் தேர்தலுக்கு முன்னதாகவே பதவியிலிருந்து நீக்கப்படுவாரா என்பதுதான், இன்றைக்கு அமெரிக்கர்களின் மத்தியில் நடந்துவரும் மிகப் பெரிய விவாதம். உலக அரங்கிலும் இது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ட்ரம்ப் மீதான பதவிநீக்கத் தீர்மான விசாரணை அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி விரைவாக நகர்ந்துவருகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கமிட்டிகளில் ஒன்றான உளவு கமிட்டியின் தலைவர் ஆடம் சிஃப், டிசம்பர் 4-ல், அளித்திருக்கும் 300 பக்க அறிக்கையில், ட்ரம்புக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டிருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

என்னவாகும் ட்ரம்பின் அரசியல் எதிர்காலம்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in