குவியமில்லா ஒரு காட்சிப்பேழை- மதன் கார்க்கி

குவியமில்லா ஒரு காட்சிப்பேழை- மதன் கார்க்கி

நன்றி

வணக்கம்!

அன்பின் வட்டங்களைப் பற்றி ஒரு பாடல் உருவாக்க முயன்றோம். நான், என் வீடு, என் நண்பர்கள், என் தேசம், என் பூமி என்று விரியும் காதலைப் பற்றிய பாடல் அது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் சுவேதாமோகன் மற்றும் பென்னட்டுடன் எழுதிய பாடல் சென்ற வாரம் காணொலியாய் வெளியாகியுள்ளது.

'நான்' என்பது ‘என் பூமி' ஆனால், சுயநலம் போல் உயர்ந்த குணம் வேறில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in