ஆட்டிவைக்கும் ஐ-பேக்... அரண்டு ஓடும் உடன்பிறப்புகள்!

ஆட்டிவைக்கும் ஐ-பேக்... அரண்டு ஓடும் உடன்பிறப்புகள்!

டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

திமுகவில், மாவட்டச் செயலாளர்கள் பதவி என்பது மாவட்ட ஆட்சியர் பதவிக்கு நிகரானது என்று பெருமை அடித்துக் கொள்வார்கள் உ.பி-க்கள். ஆனால், அப்படிப்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கே பிஹாரிலிருந்து வந்திருக்கும் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் டீம் ஆட்டம் காட்டுகிறது.

தேர்தல் வியூகப் பணிகளில் கார்ப்பரேட் நிறுவனங்களும் குதித்த பிறகு, அவர்களுடைய சேவையை அரசியல் கட்சிகள் கமுக்கமாகவே பயன்படுத்தி வந்தன. ஆனால், கடந்த ஆண்டு பிப்ரவரியில், பிரசாந்த் கிஷாரின் ஐ-பேக்குடன் இணைந்து பணியாற்றுவதாக வெளிப்படையாகவே அறிவித்து பரபரப்பைக் கிளப்பினார் திமுக தலைவர் ஸ்டாலின். எனினும், இதற்கு முன்பு அரசியல் கட்சிகளுக்கு ஐ-பேக் நடத்திய தேர்தல் பாடங்களைத் தெரிந்துகொண்ட பின்னர் உடன்பிறப்புகளுக்கு உதறலெடுக்கத் தொடங்கியது. குறிப்பாக, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையே அந்தக் குழுதான் தீர்மானிக்கும் என்று வெளியான தகவல்களால் அலறத் தொடங்கினார்கள்.

புதுமை மிஸ்ஸிங்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in