சமயம் வளர்த்த சான்றோர் 07: வேதாத்திரி மகரிஷி

சமயம் வளர்த்த சான்றோர் 07: வேதாத்திரி மகரிஷி

கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

ஒவ்வொருவரும் தனக்கு மூலமான தெய்வ நிலையுடன் அறிவை பிணைத்துக் கொள்ள பழகுவதன் மூலம் அறிவு கூர்மை பெறும், அன்பு ஊறும், ஒழுக்கம் ஓங்கும், அறம் தழைக்கும், இன்பம் பெருகும், அமைதி கிட்டும், வாழ்வு வளம் பெறும் என்று உணர்த்தியவர் வேதாத்திரி மகரிஷி. ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு பல சமுதாயப் பணிகளையும் ஆற்றியவர்.  

தனது தத்துவங்கள் மூலமாக ஆன்மிக தேடலுக்கும் அமைதியான, நிம்மதியான வாழ்க்கைக்கும் வழிகாட்டுகிறார் வேதாத்திரி மகரிஷி. அறிவியலையும் உள்ளடக்கிய தத்துவங்கள் மூலம் பிரபஞ்சத்தின் இயக்கங்களை நிறுத்தி விட்டால் எஞ்சி இருப்பது இறைநிலை மட்டுமே என்பதை உணர்த்தி, அண்டவெளியே இறைவன் என்கிறார்.  

ஒருவருக்கொருவர் ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்திக் கொள்ளும்போது பலவீனம் நீங்குவதுடன், வளர்ச்சிக்கான கதவுகளும் திறக்கப்படுகின்றன என்று அருளியவர் வேதாத்திரி மகரிஷி.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in