இடையூறைச் சந்திக்கும் எடியூரப்பா- கர்நாடக பாஜகவில் பரவும் கசப்புணர்வு

இடையூறைச் சந்திக்கும் எடியூரப்பா- கர்நாடக பாஜகவில் பரவும் கசப்புணர்வு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

பாஜக அல்லாத கட்சிகளின் ஆளுகையில் இருக்கும் மாநிலங்களில், அவ்வப்போது அரசியல் குழப்பங்கள் உருவாவது என்பது இன்றைய அரசியல் களத்தில் இயல்பானதாக ஆகிவிட்டது. அந்த அளவுக்கு ஏதேனும் ஒரு வகையில் பாஜக அல்லாத அரசுகளுக்கு நெருக்கடி தந்துகொண்டிருக்கிறது அக்கட்சி.

ஆனால், கர்நாடகாவில் பாஜக  முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்குக் குடைச்சல் தந்து கொண்டிருப்பவர்கள் அதே பாஜககாரர்கள் என்பதுதான் விசேஷம்.

கர்நாடக அமைச்சர்கள், பாஜக எம்எல்ஏ-க்கள் மத்தியில் நீண்ட நாட்க ளாக எடியூரப்பா மீது இருந்துவந்த புகைச்சல்கள் தற்போது பூதாகரமாக வெடிக்கத் தொடங்கிவிட்டன. உச்சமாக, எடியூரப்பா பதவி விலக வேண்டும் எனும் குரல்கள் வலுத்திருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in