இ.மணிகண்டன்
3 follower(s)
 
பற்றி

இ.மணிகண்டன் - விருதுநகர் 2002 முதல் 2003 வரை மதுரை தினமணியில் செய்தியாளராகப் பணி. 2002 முதல் 2005 வரை திருச்சி தினமணியில் நிருபராக பணியாற்றினேன். 2005 முதல் 2009 வரை திருச்சி தினகரனில் நிருபராகப் பணியாற்றினேன். 2009 முதல் 2013 வரை தஞ்சையில் தினகரன் மாவட்ட தலைமை நிருபராகவும், தொடர்ந்து 2013 செப்டம்பரில் தி இந்து தமிழ் திசை தொடங்கியது முதல் விருதுநகர் மாவட்ட நிருபராக பணியில் சேர்ந்து தற்போது முதுநிலை நிருபராகப் பணியாற்றி வருகிறேன்....

எழுதிய கட்டுரைகள்

x