அ. ராஜன் பழனிக்குமார்
 
இவரைப் பற்றி...

முதுநிலை உதவி ஆசிரியர் / முதுநிலை நிருபர். தினமலர், தினமணி நாளிதழ்களில் பக்க பொறுப்பாளராக பணிபுரிந்தவர். இதழியல் துறையில் 15 ஆண்டுக்கும் மேலாக இயங்கி வருபவர். தேசம், உலகம், பொருளாதாரம் சார்ந்த நிகழ்வுகள் கடைநிலை வாசகரையும் சென்றடைய எளிய நடையில் செய்திகளை வழங்க வேண்டும் என்பதில் ஆர்வமிக்கவர். ‘இந்து தமிழ் திசை’யில் வாரந்தோறும் வெளிவரும் ‘வணிக வீதி’ இணைப்பிதழுக்கு பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகள் வழங்குவது இவரது பிரதான பொறுப்புகளில் ஒன்று.

எழுதிய கட்டுரைகள்

x