அ.கோபால கிருஷ்ணன்
1 follower(s)
 
பற்றி

சிவகாசி, ஶ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதி இந்து தமிழ் திசை நிருபர். படிப்பு : எம்.எஸ்.சி ( தொடர்பியல் மற்றும் இதழியல்) 2016 - ம் ஆண்டு இந்து தமிழ் திசையில் மாணவ பத்திரிகையாளராக இதழியல் துறையில் எனது பயணம் தொடங்கியது. சொந்த ஊர்: தென்காசி மாவட்டம் திருவேட்டநல்லூர். அரசியல், ஆன்மிகம், கல்வி, சுற்றுலா, தொழில், வரலாறு தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவன்

எழுதிய கட்டுரைகள்

x