ஒய். ஆண்டனி செல்வராஜ்
5 follower(s)
 
பற்றி

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான தோரணமலை அருகே உள்ள மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவன். பிஎஸ்சி கணிதம், பிஎட் ஆசிரியர் படிப்புடன் எம்ஏ இதழியல் முடித்துள்ளேன். 20 ஆண்டுகளாக இதழியல் பணியில் இருக்கிறேன். நாகர்கோவில் தினதந்தி நிறுவனத்தின் ‘மாலை மலர்’ மாலை நாளிதழிலில் பிழைத்திருத்தபவராக பணியை தொடங்கினேன். பிறகு அதே நிறுவனத்தில் மதுரை பதிப்பில் நிருபராக பணிபுரிந்தேன். தொடர்ந்து சேலம் ‘காலைக்கதிர்’ நாளிதழிலில் ஓசூரில் நிருபராக பணிபுரிந்தேன். இந்து தமிழ் நாளிதழ் தொடங்கியபோது திண்டுக்கல் மாவட்ட சீனியர் நிருபராக பணியை தொடங்கி தற்போது மதுரையில் முதன்மை நிருபராக பணிபுரிகிறேன். அரசியல், வேளாண்மை, மருத்துவம், இயற்கை, சுற்றுலாவை பற்றி எழுதுவதில் ஆர்வம் கொண்டவன்

எழுதிய கட்டுரைகள்

x