சுப. ஜனநாயகசெல்வம்

 
பற்றி

சங்கத்தமிழர்களின் நகர, நாகரிகத்தின் அறிவியல் சான்றாகத் திகழும் கீழடியைக் கொண்டுள்ள சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து, சங்கத்தமிழ் வளர்த்த தொன்மை நகரமான மதுரையில் முதுநிலை நிருபராக பணியாற்றி வருகிறேன். பத்திரிக்கைத்துறையில் 22 ஆண்டுகால அனுபவம். விவசாயம், ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்து வகை செய்திகளையும் அளித்து வருகிறேன்.

எழுதிய கட்டுரைகள்

x