எஸ்.கே.ரமேஷ்
2 follower(s)
 
பற்றி

எஸ்.கே.ரமேஷ், மூத்த நிருபர், கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2004-ல் தினபூமியில் நிருபராக ஆரம்பித்த எனது எழுத்துப்பணி, தினகரன் நாளிதழில் மேன்மை அடைந்தது. தற்போது இந்து தமிழ் நாளிதழில் கல்வி, விவசாயம், அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் இளைஞர் திறன் மேம்பாடு, துறைகளில் அதிக கவனம் செலுத்துகிறேன். எட்டுத் திசைகளிலும் எனது கவனத்தை செலுத்தி, பொதுநல கட்டுரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். எழுத்துப்பணி என்னை ஆதரிக்காமல் இருந்திருந்தால், முழுநேர விவசாயியாக இருந்திருப்பேன். சினிமா பார்ப்பதிலும், நண்பர்களுடன் நாட்டு நடப்பு குறித்து விவாதிப்பதிலும் ஆர்வம் உண்டு. தற்போது மூத்த நிருபராக உள்ள நான். எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளராக வரவேண்டும் என்பது என் அவா. தமிழால் இணைந்து, புதிய இலக்கு நோக்கி எனது பயணம் தொடர்கிறது.

எழுதிய கட்டுரைகள்

x