எஸ். முஹம்மது ராஃபி

 
பற்றி

எஸ். முஹம்மது ராஃபி முதுநிலை செய்தியாளர், ராமேசுவரம் மொபைல்: 7401329423 ராமேசுவரத்தை பூர்வீகமாகக் கொண்ட எஸ். முஹம்மது ராஃபி இளநிலை காட்சி தொடர்பியலும் (BSc Vis.com, முதுகலை இதழியலும் (MA Journalism & Communication முடித்தவர். NDTV-HINUDU தொலைக்காட்சியில் சென்னை செய்தியாளராக பணிபுரிந்தவர். இந்து தமிழ் திசையில் மீனவர் செய்தி, இலங்கை செய்தி, தொல்லியல், நாட்டார் வழக்கியல், மற்றும் சமூக ஊடகங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.

எழுதிய கட்டுரைகள்

x