வ.செந்தில்குமார்
2 follower(s)
 
பற்றி

தினமலர் நாளிதழில் 2004-ல் தொடங்கிய பயணம் தினகரன், இந்து தமிழ் திசை நாளிதழ் என தொடர்கிறது. அரசியல், க்ரைம், சூழலியலில் ஆர்வம். இந்து தமிழ் நாளிதழின் முதல் நாள் முதல் பக்கத்தில் "சிறைக்குள் செல்போன்" என்ற கட்டுரையின் மூலம் சிறைக்கைதிகள் குறித்த படங்களுடன் வெளியானது. பாலாறு தொடங்கும் நந்தி மலையில் தொடங்கி அதன் பயணத்தை விவரிக்கும் "பாலாறு வரலாறு" தொடர் கள நிலவரத்துடன் இந்து தமிழ் நாளிதழில் தொடர்ந்து 10 நாட்கள் வெளியானது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு ஒப்பந்தத்தை மீறி அணையின் உயரத்தை உயர்த்தி கட்டுவது குறித்த நேரடி கள ஆய்வுடன் இந்து தமிழில் வெளியான கட்டுரையை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி முரசொலியில் வெளியிட்டார்.

எழுதிய கட்டுரைகள்

x