முகம்மது ரியாஸ்
12 follower(s)
 
பற்றி

முதுநிலை உதவி ஆசிரியர். 2019 மே மாதம் 'இந்து தமிழ் திசை' நாளிதழில் சேர்ந்தார். பொருளாதாரம் சார்ந்த செய்திகள் வழங்குவது, இணைப்பிதழான 'வணிக வீதி' பக்கத்துக்கு கட்டுரைகள் எழுதுவது இவரது பிரதான பொறுப்பு. 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்', 'பைனான்சியல் டைம்ஸ்', 'தி எகானமிஸ்ட்' ஆகிய சர்வதேச செய்தி இதழ்களுக்கு நிகரான தரத்தில் தமிழில் பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்படுபவர். பத்திரிகைத் துறைக்கு வருவதற்கு முன்பாக இரண்டு ஆண்டுகள், பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்தார். அந்த அனுபவம்தான், சிக்கலான விஷயங்களை எளிமையான முறையில் தன் கட்டுரைகள் வாயிலாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு உதவுகிறது என்று கூறுபவர். அடிப்படையில், தீவிர உலக இலக்கிய வாசகர். வாசிப்பை தன்னுடைய பலமாக கருதுபவர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இவரது சொந்த ஊர்.

எழுதிய கட்டுரைகள்

x