ஜோதி ரவிசுகுமார்
 
பற்றி

எனது குறிப்பு பெயர் - ஜோ.ரவிசுகுமார் (என்கிற ) ஜோதிரவி சுகுமார் படிப்பு - எம்.ஏ.வரலாறு பத்திரிகை துறையில் - மாவட்ட நிருபர், உதவி ஆசிரியர், பிழை திருத்துபவர், மொழிபெயர்ப்பாளர் (கன்னடம் மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு துல்லியமாக மொழிபெயர்ப்பு செய்தல்) கட்டுரையாளர் ஆகியவற்றில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உண்டு இவற்றுடன் கவிதை இயற்றுவதிலும் - ஓவியம் தீட்டுவதிலும் திறமையுண்டு

எழுதிய கட்டுரைகள்

x