செய்திப்பிரிவு
ஆப்பிள் நிறுவனம் ‘ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10’ அறிமுகம் செய்துள்ளது.
தூக்கமின்மை முதல் இதய நோய் வரையிலான சில நோய்களை கண்டறியும் வகையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது.
18 மணி நேர பேட்டரி லைஃப்
மெசேஜ், நோட்டிபிகேஷன், தொலைபேசி அழைப்பு போன்றவை மட்டுமல்லாது உடல் ஆரோக்கிய நலன் சார்ந்த தகவல்களையும் இதில் பெறலாம்.
பெரிய ஓஎல்இடி டிஸ்பிளே
வாட்ச்ஓஎஸ் 11
எஸ்10 எஸ்ஐபி
தூக்கமின்மையை கண்டறியும் Sleep Apnea, கிராஷ் & Fall டிடெக்ஷன், சீரற்ற இதயத் துடிப்பை இந்த வாட்ச் கண்டறியும்
இதன் விலை ரூ.46,900