ஃபாரஸ்ட் கம்பன்
நடிகை சமந்தா – இயக்குநர் ராஜ் திருமணம், கோவை - ஈஷா மையத்தில் எளிமையாக நடந்தது.
நடிகை சமந்தா – ‘ஃபேமிலி மேன்’ இயக்குநர் ராஜ் இருவரும் காதலித்து வந்தனர்.
இருவருமே தங்கள் காதல் குறித்த தகவலை உறுதிப்படுத்தாத நிலையில் தற்போது திருமணம் நடந்துள்ளது.
இந்த திருமண நிகழ்வில் சமந்தா - ராஜுக்கு மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
சமந்தா - ராஜ் தம்பதிக்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.