மின்னும் புன்னகை... திஷா பதானி க்ளிக்ஸ்!

ஃபாரஸ்ட் கம்பன்

நடிகை திஷா பதானி சமீபத்தில் பகிர்ந்த போட்டோஷூட் க்ளிக்ஸ் இவை...

திஷா பதானியின் க்ளிக்ஸ் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.

‘கங்குவா’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் வெகுவாக அறியப்பட்டவர் திஷா பதானி.