செய்திப்பிரிவு
2019-ல் இந்தியில் வெளியான ‘அப்ஸ்டார்ட்ஸ்’ படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் மீனாட்சி சவுத்ரி.
விஜய் ஆண்டனியின் ‘கொலை’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் ரசிகர்களிடையே பரவலான கவனம் பெற்றார்.
மீனாட்சி சவுத்ரி நடிப்பில் அடுத்ததாக ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது.