செய்திப்பிரிவு
2006-ல் வெளியான ‘மனதோடு மழைக்காலம்’ படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தால் சாய் தன்ஷிகா.
இடையில் பல படங்களில் நடித்தவர், ‘சோலோ’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
‘பரதேசி’, ‘கபாலி’ படங்கள் சாய் தன்ஷிகாவின் நடிப்பை தனித்து வெளிப்படுத்தின.
சாய் தன்ஷிகா நடித்துள்ள ‘ஐந்தாம் வேதம்’ வெப்சீரிஸ் அக்டோபர் 25-ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாக உள்ளது.
திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதிக்க போராடும் தன்ஷிகாவின் சமீபத்திய புகைப்படங்களின் தொகுப்பு வைரலாகிறது.