செய்திப்பிரிவு
2014-ல் வெளியான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார் ஆஷ்னா.
‘இனிமே இப்படித்தான்’, ‘மீன்குழம்பும் மண்பானையும்’, ’இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ ஆகிய படங்களில் நடித்தார்.
கடைசியாக எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ‘மை 3’ வெப்சீரிஸில் நடித்திருந்தார் ஆஷ்னா.
வளர்ந்து வரும் நடிகையான ஆஷ்னா ஜவேரியின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.