செய்திப்பிரிவு
2012-ல் வெளியான ‘பாப்பின்ஸ்’ மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் பார்வதி நாயர்.
2015-ல் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
‘உத்தம வில்லன்’, ‘மாலை நேரத்து மயக்கம்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பார்வதி நாயர் நடிப்பில் அடுத்தாக ‘ஆலம்பனா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சிகப்பு உடையில் பார்வதி நாயர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.